பஞ்சாங்கம் கணிப்பது எப்படி, கணணம், கணிதம், வாக்கியம், திருக்கணிதம், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Almanac Calculation

பஞ்சாங்க கணிதம்
மன்மத வருஷம், வைகாசி மாதம் 13ம்நாள் (27.5.2015) புதன் கிழமை அன்று
திருக்கணித முறையில் வாரம், நட்சத்திரம், திதி, கரணம், யோகம்
அறியும் கணிதம் இங்கு தரப்பட்டுள்ளது

குறிப்பு: இங்கு தரப்பப்ட்டுள்ள கணிதம் சூரியன், சந்திரனின் சராசரி வேக நிலை (தினகதி) அடிப்படையிலானது
எனவே திதி, நட்சத்திரத்திரத்தில் (±)3 நிமிடம் வரை வேறுபாடு இருக்கும்.
கிரக ஸ்புடம் இந்திய அரசின் வானியல் துறை வெளியிட்ட மிகதுல்லியமான புள்ளிவிபரம்

மிக துல்லியமான சூரியன் & சந்திரன் கிரக ஸ்புடம் 2015-2016 (மன்மத வருஷம்) download

பாகம் 1 தினசுத்தி, சூரிய சந்திர கிரக ஸ்புடம் (காலை 5:30 இந்திய நேரம்

தினசுத்தி கணணம், பஞ்சாங்கம்

பாகம் 2 நட்சத்திர கணணம் 27.5.2015
நட்சத்திர ஸ்புடம், கணணம், பஞ்சாங்கம், திருக்கணிதம், வாக்கியம்

பாகம் 3 திதி கணிதம் - 27.5.2015 புதன் கிழமை
திதி கணிதம், வாக்கியம், திருக்கணிதம் பஞ்சாங்கம், தணிகை

பாகம் 4 கரணம் கணிதம், சூரிய இராசி, நட்சத்திர நிலை
கரணம், சூரிய நட்சத்திர பிரவேசம், இராசி, ஸ்புடம், பஞ்சாங்கம், கணணம், சித்தாந்தம்

பாகம் 5 யோகம் கணணம் 27.5.2015 புதன் கிழமை
யோகம் கணிதம், பஞ்சாங்க கணிதர், புரோகிதர், ஜோதிஷர், ஜோதிடர், தாம்பரம், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

கரணம் கணிதம் சிறப்பு பார்வை (பெரியதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்)

கரணம் கணிதம், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், மகாமகம்

சூரியன் & சந்திரன் கிரக ஸ்புடம் 2015-2016 (மன்மத வருஷம்) download

பாலு சரவண சர்மா - பஞ்சாங்க கணிதக்ஞர்
Balu Saravana Sarma - Tambaram Astrologer, Prohithar, Panchanga Ganithar
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com