![]() |
ஸ்ரீதணிகை ஜோதிட பயிற்சி பள்ளி | விண்ணப்ப படிவம் - Application Form | கற்பிக்கும் பாட திட்டம் syllabus (course of study or teaching) |
Sri Thanigai Vedic Astrology Teaching School இந்த வகுப்பில் அடிப்படை ஜோதிட கணிதமான இராசிகட்டம், அம்ஸ கட்டம், திரிகோண கட்டம், இராசி இருப்பு நிலை, கிரக நிலை கணிதம், லக்ன கணிதம், திதி-நட்சத்திரம்-யோகம்-கரணம் கணிதம், ஜோதிட சித்தாந்தம் ஆகிய கற்பிக்கப்படும். தங்கும் வசதி: வெளிநாடுகளில் குறைந்த பட்சம் 5 நபர்கள் கற்க விரும்பினால் அவர்கள் இடத்திற்கு வருகை தந்து கற்பிக்கப்படும். (இதற்கான விமான கட்டனம், தங்கும் வசதி தங்களை சார்ந்தது). |
அடுத்த வகுப்பு நாள்: 12.10.2018 வெள்ளி, 13.10.2018 சனி (இரண்டுநாள் தொடர் வகுப்பு) இடம்: எண்9, 4வது தெரு, கல்யாண நகர், மேற்கு தாம்பரம், சென்னை45 தாம்பரம் ரயில் நிலைய வாசலில் - மேம்பாலம் துவக்கத்தில் - இருந்து மேஜிக் ஷேர் ஆட்டோ கட்டணம் 10 ரூபாய் இறங்கும் இடம் : கோன்கிருஷ்ணா மண்டபம் பஸ்: எண் 55 தாம்பரம் இரயில் நிலைம் வெளியில் (ஜி எஸ் டி சாலையில் ) மேம்பாலம் துவக்கத்தில் இருந்து புறப்படும். இறங்குமிடம்: கோன்கிருஷ்ணா மண்டபம் Google Map Link https://goo.gl/maps/Yk34qrspDzw |
|
Tambaram Astrologer - Balu Sarvanan Iyar
No 9, 4Th Stree, Kalyan Nagar, Tambaram West, Chennai 45
Cell: 9840369677, Email: prohithar@gmail.com
| www.prohithar.com | www.thanigaipanchangam.com |