புதியவை

தொடர்பு

 

தொடர்பு நேரம்:

இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு மேல் இரவு 8 மணிக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்

பூஜையில் இருக்கும் பொழுது தொலைபேசியில் பதில் அளிக்க இயலாது

கூடுமானவரை முகூர்த்த தினங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்

மின்னஞ்சலில் தொடர்பு கொள்பவர்கள் முழுமுகவரி, தொலைபேசி எண் அவசியம் குறிப்பிடவும்

முழுமுகவரி, தொலைபேசி எண் இல்லாத மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது

முழுமுகவரி

ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம், ஸ்ரீ தணிகை ஜோதிட நிலையம்
பாலு. சரவண சர்மா
பழையதாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர்
எண் 9, 4 வது குறுக்கு தெரு, கல்யாண நகர்,
மேற்கு தாம்பரம், சென்னை 600 045.

இடம் அடையாளம்

Home Map (தமிழில்) Home Map (Google)

முடிச்சூர் சாலையில் லையன்ஸ் இந்தியா ஹோட்டல் பின்புறம்
கோன் கிருஷ்ணா மண்டபம் சுவற்றை ஒட்டிய சாலையில் நுழைந்து முதல் இடது புறம் உள்ள
கல்யாண் நகர் முதல் குறுக்கு தெரு முடிவு முட்டும் இல்லம்

தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து

55 எண் கொண்ட பேருந்து அல்லது முடிச்சூர் சாலை வழியாக செல்லும் டாடா மேஜிக் ஆட்டோ
இறங்குமிடம்: கோன் கிருஷ்ணா மண்டபம்