தர்மம்
ஏழ்மை நிலையில் உள்ள கிராமிய "நாட்டுப்புற கலைஞர்களுக்கு" ஆடி மற்றும் தை மாதங்களில் 100 வேஷ்டி துண்டுகள் தானமாக வழங்கப்படுகிறது
- கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது வருவாயில் ஒருபகுதியை ஏழை மாணவர்கள் கல்வி, நலம், முதியோர் இல்லங்களுக்கு உதவி என இயன்றதை செய்து வருகிறோம்.
- ஆதரவாளர்கள் துணையுடன் பலவேறு நலப்பணிகள் நடைபெறுகிறது.
- விரிவாக அறிய http://www.prohithar.com இணையத்தை பார்வையிடவும்
- ஒவ்வொரு மஹாளைய அமாவாசை தோறும் தர்மகாரியங்கள் நடைபெறுகிறது
- வானியில் நிகழ்வுகள், இந்து கலை - கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
- ஆண்டு தோறும் 100க்கும் மேற்ப்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு உடைகள்(ஆடி மாதத்தில்) தரப்படுகிறது
வேத பாடசாலைகள் |
முடிச்சூர் சிவாகம வேத பாடசாலை :+91 44 6561 9798, 9444312367 |
தாம்பரம் வட்டார ஆதரவற்றோர் இல்லங்கள்
ஆதீஸ்வரர் இல்லம் ஆதரவற்றோர் இல்லம் (முடிச்சூர்)
ஆதரவற்ற சிறார்கள்94444 85491, 2276 0020 சரணாலயம் முதியோர் இல்லம் (மண்ணிவாக்கம் )
ஆதரவற்ற முதியோர்கள்2276 3756, 94444 94657 அக்ஷ்யா முதியோர் இல்லம் (முடீச்சூர்)
ஆதரவற்ற முதியோர்கள்2276 1658, 98410 08325 சாரதா சக்தி பீடம் (பழைய பெருங்களத்தூர்) & பள்ளி
ஆதரவற்ற சிறார்கள் இல்லம் & பள்ளி2276 0612, 2233 3214 பவுஷ்ய தீபம் (பழைய பெருங்களத்தூர்)
மனவளர்ச்சி குன்றியோர்2276 1889, 94440 00889 குட்லைப் சென்டர்(தாம்பரம்)
ஆதரவற்ற சிறார்கள்- மனவளர்ச்சி குன்றியோர்2226 4151, 2226 4152 உதவும் உள்ளங்கள்(தாம்பரம்)
ஆதரவற்ற சிறார்கள2226 6186, 92822 09278
குறிப்பு: மேற்படி எந்த ஒரு ஆதரவற்றோர் இல்லத்திலும் நான் பொறுப்பு வகிக்கவில்லை - தர்ம சிந்தனை அடிப்படையில் மட்டும் மேற்படி தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளது