புதியவை

 erratum or corrigendum, பிழை திருத்தம், பஞ்சாங்க பிழைகள்
Erratum or Corrigendum of Almanac (Panchangam) பஞ்சாங்க அச்சுப்பிழைகள்
கடைசி திருத்தம் 14-Apr-2017 8:59 PM

ஹேவிளம்பி வருட பஞ்சாங்கத்தில் இரண்டாம் பக்கம் "துர்முகி வருஷ இராசி ஆதாயம் விரயம் " என்பதை "ஹேவிளம்பி வருஷ இராசி ஆதாயம்விரயம் " என்று திருத்தி வாசிக்கவும் - துர்முகி என்பது மட்டுமே பிழை தகவல் பிழை இல்லை - 14.4.2017


பிழை திருத்தம்: மன்மத பஞ்சாங்கம்
பக்கம் 4 வைகாசி மாத இராசி கட்டத்தில் " ஜூன் 15 மிதுன புதன்" என்று தவறாக அச்சு பிழை உள்ளது அதை நீக்கி படிக்கவும்( மிதுன புதன் ஆனி மாத கட்டத்தில் சரியாக இடம் பெற்றுள்ளது)


பிழை திருத்தம் வெளியீடு 11.3.2015
மன்மத வருட பஞ்சாங்கத்தில் பக்கம் 17 நிஜ ராகு-கேது பெயர்சியில் 9.1.2015 என்று இருப்பதை 9.1.2016 என்று திருத்தி வாசிக்கவும்
PDF வடிவில் மட்டும் தான் பிழை - ஆண்டிராய்டில் வெளியிட்டதில் பிழை இல்லை


பிழை திருத்தம் வெளியீடு 18.2.2014
விஜய வருட மாசி மாத மடல் : சுபதினத்தில் மாத கடைசியில் 13.2.2014 புதன் என்பதை 13.2014 வியாழன் என்று திருத்தி வாசிக்கவும்


பிழை திருத்தம் வெளியீடு 3.1.2014
ஜய வருட முகூர்த்த நாட்கள் சிலகூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் மாசி மாதத்தில் 9.3.2015 அன்று திருக்கணித முறைப்படி முகூர்த்தம் இல்லை ஆனால் அன்று வாக்கியப்படி முகூர்த்தநாள்


பிழை திருத்தம் வெளியீடு 25.12.2013
ஜய வருட பஞ்சாங்கத்தில் சித்திரை 7 ம் நாள் அன்று கரிநாள் அச்சுப்பிழை சரிசெய்யப்பட்டது


பிழை திருத்தம் வெளியீடு 11.8.2013
ஆவணி (விஜய வருட) மாத மடலில் கீழ்கண்ட அச்சு பிழைகள் இடம்பெற்றன. தற்பொழுது திருத்திய மடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

பூமி பூஜை தலைப்பில்
30.8.2013 அன்று 5 முதல் 7 என்பதை காலை 6:30 முதல் காலை 7 மணி என திருத்தி வாசிக்கவும்
11.9.2013 அன்று காலை 4:30 - 6 என்பதை நீக்கவும்


Jaya Varusha Panchagam, ஜய வருட பஞ்சாங்கம், Free Tamil Panchangm Download இலவச தமிழ் பஞ்சாங்கம்

Tambaram Astrologer - Progithar - Balu Saravana Sarma
prohithar.blogspot.in
www.prohithar.com