![]() |
|
www.prohithar.com | www.thanigaipanchangam.com |
வாக்கியப்படி குரு பெயர்ச்சி வழிபாடு நேரம் 28.10.2019 & 29.10.2019 குரு பெயர்ச்சி பலன் என்பது புவிதற்சுழற் இராசி(லக்னம்), சூரியன் நின்ற இராசி, சந்திரன் நின்ற இராசி, நடப்பு தசைபுக்தி அடிப்படையில்தான் அமையும். சந்திர ராசிக்கு அஷ்டமத்தில் குரு நின்றாலும் லக்னம், சூரியன், தசாபுக்தி அடிப்படையில் மிக நல்ல பார்வை இருப்பின் வெறும் "10% மட்டுமே குரு கெடுக்கும்" 90% நண்மை கிட்டும். எனவே பத்திரிக்கைகளில் வரும் இராசிபலன் என்பது பொதுவானது இதை வைத்து பயப்படவேண்டாம்.
மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ வருட குரு பெயர்ச்சிகள் மேஷ ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை சிறப்பு கட்டுரை: திருமண குருபலன் உள்ளதா என்பதை அறியும் முறை குறித்த விளக்கம் ரிஷப ராசிக்கு குரு பார்வை 2015 முதல் 2025 வரை வானில் குருவின் தோற்றம் Jupiter synodic period மிதுன இராசிக்கு குரு பார்வை பலன் (2015 - 2025)
கடக ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) சிம்ம ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை)
கன்னி ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) துலா ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) விருச்சிக ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) குரு நின்ற இராசிக்கும் ஜென்ம இராசிக்கும் இடையே உள்ள நிலை
தனூர் ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) மகர ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) கும்ப ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை) மீன ராசிக்கு குரு பார்வை (2015 முதல் 2025 வரை)
இன்னும் விரிவான தகவல்களுடன் வளரும்.......!
|