மன்மத வருட பஞ்சாங்கம் (2014 - 2015)
ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் - ஸ்ரீமன்மத வருட பஞ்சாங்கம் 24.2.2015 செவ்வாய் அன்று பெருந்துறையில் - ஜோதிட முழக்கம் மாநாட்டில் ஆஸ்வமேத யாகம் செய்த ஆகம பெரியார்கள் மற்றும் ஜோதிஷ அறிஞர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. (படம்: வலமிருந்து திரு. அஸ்ட்ரோ செந்தில் குமார், திரு. சாய்குமார், மஹாஸ்ரீ காஞ்சி. இராஜப்பா சிவாச்சாரியார், மஹாஸ்ரீ.இலண்டன். இராமநாதன் பரமேஸ்வராச்சாரியார், திரு. ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி இவர்களுடன் அடியேன் - படம் உதவி வேலூர் திரு. சக்தி வேல்)
இது இந்திய அறிவியல் துறை, நாஸாவின் தகவல் அடிப்படையிலானது, திதிகள் உட்பட மிகவும் துல்லியமானது
ஸ்ரீ தணிகை திருக்கணித வானவியல் பஞ்சாங்கம்
Modern Astronomical Hindu Alamanac (Tamil Panchagam)